யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக
திங்கள், 23 மார்ச், 2015
கொள்ளு பொடி
கொள்ளு பொடி
தேவையான பொருட்கள் :
கொள்ளு - 1 கப்
துவரம் பருப்பு - கால் கப்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• கொள்ளுவை பத்து நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு வறுத்திடுங்கள். பின் துவரம் பருப்பை வறுக்க வேண்டும்.
• மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் போன்றவைகளையும் வறுத்து கொள்ளவும்.
ஆறிய பிறகு மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
• இதை ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யில் கலந்து இட்லி, தோசையுடன் சேர்த்து சுவையுங்கள். சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெயுடன் இந்த பொடியையும் கலந்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக