திங்கள், 23 மார்ச், 2015

சிறந்த தமிழ் இணையதளங்கள் அறிமுகம் !!!

சிறந்த தமிழ் இணையதளங்கள் அறிமுகம் !!!
Post by சிவா
பிரம்பில்லாமல், கண்டிப்பும் இல்லாமல், கனிவை மட்டும் மனதில் கொண்டு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை!
சிறப்பு:
"எதோ சோசியம் பாக்குறான்" என்று ஜோதிடத்தை பற்றி கூறுபவர்கள் இவரின் தளத்தை பார்வையிட்டால் உண்மையான ஜோதிடர்கள் எவ்வளவு கற்று தேர்ந்தவர்கள் என்று தெரியவரும்.
தளமுகவரி:
http://classroom2007.blogspot.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக