திங்கள், 23 மார்ச், 2015

திருமணம் கைகூட கன்னிப் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய திருவாதிரை விரதம்

திருமணம் கைகூட கன்னிப் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய திருவாதிரை விரதம்
திருவாதிரை நட்சத்திரத் தினத்தன்று நடராஜ பெருமான் பதஞ்சலி முனிவருக்கும் வியாகர பாதருக்கும் தனது திருநடனத்தை ஆடிக் காட்டினாராம். எனவே திருவாதிரை திருநாள் வெகு விசேஷமாக கருதப்படுகிறது.
நடராஜ பெருமானின் அருள்பெற விரும்பும் கன்னிப் பெண்கள் திருவாதிரை விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. அன்று அவர்கள் எண்ணெய் தேய்த்து குளியல் செய்து, புது ஆடைகள் உடுத்தி திருவாதிரை விரதம் இருந்தால் நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக